நீங்கள் இன்னுமொரு காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காக இங்கே வரவில்லை, உங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தினை பாதுகாப்பதற்காக இங்கு வந்துள்ளீர்கள்.

உங்களை விட உங்கள் அன்புக்குரியவர்கள் பற்றி எண்ணும் நீங்கள், சிறந்தவர்கள்!

உங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்கால பாதுகாப்பினை 02 நிமிடங்களில் சில இலகுவான படிமுறைகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்!

.

காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் உங்களுக்கு எதிர்பாராத உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ரூபாய் 2 மில்லியன் (ரூ. 2,000,000/-) இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

எதிர்பாராத விபத்தில் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் ரூபாய் 4 மில்லியன் (ரூ. 4,000,000/-) இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்காக

.

நீங்கள் Clicklife பெற வேண்டியது ஏன்

தாங்கத்தகு

பாதுகாப்பு

கடதாசி

பாவனையற்றது

தாங்கத்தகு

பாதுகாப்பு

கடதாசி

பாவனையற்றது

இப்போது யூனியன் அஷ்யூரன்ஸிடம் இருந்து ரூபா. 4 மில்லியன் வரையிலான காப்புறுதி ஒரு நாளைக்கு ரூபா. 23 இல் இருந்து ஆரம்பிக்கிறது

30 வயதுடைய நபருக்கான விளக்கப்படம்

icon1

வயது

icon1

10 வருட காலப்பகுதி

icon3

ஆயுள் காப்புறுதி +
திடீர் மரண அனுகூலம்

icon1

நாளாந்த Premium

நீங்கள் 18- 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்

age
mode

நீங்கள் வருடாந்தம், அரை வருடாந்தம், காலாண்டு மற்றும் மாதாந்தம் செலுத்த முடியும்

இந்த நன்மைகளை உங்களுக்கு நாளாந்தம் ரூபா. 23 எனும் (அண்ணளவாக) குறைந்த தொகைக்கு வழங்குகிறது, காப்புறுதி ஒப்பந்தக்காரரின் வயது 30 எனக் கொள்வோம்,

உயிரிழப்புக்கு 2 மில்லியன் காப்புறுதி, திடீர் மரணத்தின் போது காப்புறுதி ரூபா. 4 மில்லியன் வரை இரட்டிப்பாகும்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது